போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
இரசவாதம் என்பது பண்டைய மருத்துவ முறை. இதன்மூலம் உலோகத்தை வேற்று உலோகமாக மாற்றும் முறையை அவர்கள் அறிந்திருந்தினர்.
இதனால் மற்ற உலோகங்களை தங்கமாக அவர்களால் மாற்ற முடியும். ஆனால் இவ்வகை அரிய சித்துகள் மனக்கட்டுப்பாடு உள்ளவர்களுக்கும் ஆசை இல்லாதவர்களுக்குமே சீக்கிரத்தில் அடைய முடியக்கூடியதாய் இருக்கிறது.
போதும் என்று ஆசை இல்லாதவர்கள் இவ்வகை இரசவாதத்தால் எளிதாக பொன் செய்து விடலாம். அது அவர்களுக்கே எளிதாக கூடி வரும்.
இதைத்தவிர எதிலும் அளவிற்கு மீறிய ஆசை நாசத்தையே தரும்.
(2 votes)

