பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.

ஒருவர் பலபேர் மத்தியில் பேசுவதை வைத்து அவருக்குப் பெருமையோ சிறுமையோ ஏற்படும்.

நல்ல விஷயங்களைப் பேசினால் பெருமையும், மற்றவர்கள் வெறுக்கும் படியான கீழான சொற்களைப் பேசினால் சிறுமையும் உண்டாகும்.

இதையே கேவலமான சொற்களைப் பேசுவது கனி இருக்க காய் சாப்பிடுவதைப்போல என திருவள்ளுவர் கூறுகிறார்.

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)