எண்ணித்துணிக கருமம் என்பது திருவள்ளுவர் வாக்கு.
ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும்.
அதே போல "ஆத்திகரக்காரனுக்கு புத்தி மட்டு" மற்றும் "ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்." என்பதும் ஒரு பழமொழி. எதையும் அவசரமாக செய்யாமல் நிதானமாக செய்தால் சிறப்பாக செய்து முடிக்கலாம்.
அவசரப்பட்டால் கவனம் சிதறும்.
எனவே எக்காரியத்தையும் நன்கு அதன் விளைவுகளை அறிந்து நிதானமாக செய்ய வேண்டும்.
(2 votes)

