பண்டைய தமிழ் மருத்துவ சிறப்பை எடுத்துக்காட்டும் பழமொழி இது.
தற்சமயம் ஒவ்வாமை(அலர்ஜி) என்பது பலருக்கும் இருக்கும். அப்படி சில உணவுகள் நமக்கு ஒவ்வாது என்பது தெரிந்தும் அதை உட்கொள்வது நாம் நஞ்சை உண்பது போல என்பது விளக்கம்.
இந்த ஒவ்வாமை உணவில் மட்டுமல்ல,
தீய நட்பு
தீய ஒழுக்கம்
கால நிலை (மழை, வெயில் நனைவது)
நம் நிலை அறியாமல் அளவிற்கதிகமான செலவு
இவை எல்லாமே நமக்கு ஒத்துப்போகவில்லையென்றால் அது நாமே நஞ்சை உண்பது போலாகும்.
(10 votes)

