கல்வியையும் தவம் செய்யும் முறையையும் ஒருவர் மற்றொரு குருவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் தவம் செய்வதை தான் ஒருவர் தன்முனைப்புடன் முனைந்தால் மட்டுமே செய்ய முடியும். நம் தவத்தை குரு செய்ய முடியாது.
எனவே தவத்திற்கு ஒருவர் (அவரவர்) போதும்.
ஆனால் கல்விக்கு கற்றுக்கொடுப்பவர், கற்றுக்கொள்பவர் என இருவரது கவனமும் ஒருமுகப்படவேண்டியிருக்கிறது. எனவே கல்விக்கு இருவர் தேவையாகிறது.
தவத்திற்கு ஒருவர் போதும்.
(1 vote)

