சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.

எண்ணை உடம்பில் தேய்த்தாலும் புண்ணில் போட்டாலும் மேல் தோலில் உள்ளவற்றை கழைந்துவிட்டு போட்டால் தான் அது உடம்பில் நேரடியாக பயன்படும். அல்லது மேலோட்டமாக இருந்து வீணாகிப்போகும்

அதே போல மிக்க அன்புடன் பரிந்து கொடுக்காமல் வெறுப்புடன் ஒருவருக்கு தானம் செய்தால் அதனால் எந்த மேலான பயனும் ஏற்படாது.

இதை "சொரிந்து தேய்க்காத எண்ணெயும்" எனவும் பொருள் கொள்ளலாம்.

4
Your rating: None Average: 4 (1 vote)