சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
எவ்வளவு பெரிய வலிமையுள்ளவராக இருந்தாலும் அவர் பிரச்சனையில் வீழ்ந்து விட்டாலோ அல்லது படுக்கையில் வீழ்ந்தாலோ எவ்வளவு சிறிய வலிவிழந்தவரும் அவரை எள்ளி நகையாடுவார்கள் அல்லது அவரை துன்புறுத்த முனைவர்.
மிகுந்த சக்தியுடன் இருக்கும் போது பயந்து ஒடுபவர்கள் சக்தி குறைந்தால் எதிர்த்து நிற்பார்கள் இது உலக நடப்பு
(4 votes)

