காலுக்கேற்ற காலணி போடுவது பழக்கம்.

ஒருவேளை காலணி காலின் அளவை விட சிறிதாகப் போய்விட்டால் அதற்காக காலை தறிக்க(முறிக்க) முயற்சிக்க மாட்டோம்.

காலணியை விட கால் அவசியமானது.

அதே போல ஒரு பெரிய தேவைக்காக சிறிய தியாகத்தை செய்யலாம். ஆனால் சின்ன தேவைக்காக பெரிய தியாகத்தைச்செய்ய எத்தணிப்பது முட்டாள்தனமாகும்.

5
Your rating: None Average: 5 (1 vote)