சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்

கால் பணத்திற்கு வாங்கிய சுண்டைக்காயை ஒருவனிடம் நம் இடத்திற்கு கொண்டு செல்ல கேட்டால் அவன் முக்கால் பணம் கேட்டார் என்பது பொருள்.

ஒரு பொருளின் விலையை விட அதை நம் இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான விலை அதிகமாக இருக்கும் இடத்தில் இப்பழமொழி உதாரணமாக கூறப்படும்.

4.66667
Your rating: None Average: 4.7 (3 votes)