சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

பேறு பார்க்கும் மருத்துவ மகளிருக்கு (மருத்துவச்சி) கண்டிப்பாக கூலி கொடுக்க வேண்டும். பிள்ளை ஒருவேளை இறந்தே பிறந்தாலும் பேரு பார்த்ததற்கான கூலி கொடுத்தாக வேண்டும்.

சாப்பிள்ளை = இறந்தே பிறக்கும் பிள்ளை
மருத்துவச்சி = மருந்துவ பெண் (டாக்டர்)

8
Your rating: None Average: 8 (1 vote)