குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்

எவ்வளவு தான் அதிகமாக சொத்து வைத்திருந்தாலும் தான் ஒரு வேலையும் செய்யாமல் உழைக்காமல் சொத்தை விற்றே தின்றுகொண்டிருந்தால் குன்று போல  இருந்த பொருள் ஒரு நாள் தீர்ந்து போகும். அதனால் உழைத்து சாப்பிட வேண்டும்.

 

குந்தி = உற்கார்ந்து, அமர்ந்து
மாளும் = அழிந்துவிடும்

3
Your rating: None Average: 3 (2 votes)