குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை
இங்கே தம்பிரான் என்பதற்கு இறைவன் என்பது பொருள்.
மற்ற விலங்குகளைப்போல குதிரைக்கு கொம்பு இல்லை. குதிரை வீரமுடையதும் கோபம் வந்தால் அடக்க முடியாத அளவு மிக மூர்க்க குணம் கொண்டது. இதனாலேயே இறைவன் அதற்கு கொம்பு கொடுக்கவில்லை.