கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

நித்திரை என்பது கண் பார்வை சம்பந்தப்பட்டதல்ல. கண் பார்வை அற்றவர்கள் கூட நிம்மதியாக தூங்க முடியும். கண் பார்வை குறைவு என்பதால் நித்திரையில் எந்த குறைவும் இருக்காது.

நித்திரை = உறக்கம் = தூக்கம்

0
Your rating: None