கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

கடுகு எத்தனைதான் சிறியதாக இருப்பினும் அதன் காரம் போகாது அதன் பலனைத்தரும்.
அதே போலவே பலரையும், சில பொருட்களையும் சிறியவை என எண்ணி ஒதுக்கிவிடாமல் இருந்தால் அதனால் பல நேரத்திற்கும் மிகுந்த பலன் கிடைக்கும்.

இவைஒத்த பழமொழிகள்:
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது

7.5
Your rating: None Average: 7.5 (2 votes)