எதார்த்தவாதி வெகுசன விரோதி
சமூக நடைமுறையில் மக்களுடன் ஒட்டி வாழாமல் யதார்த்தமாய் வாழ்கிறேன் என்று எல்லாவற்றிற்கும் அடம் பிடிப்பவர் பலருக்கும் விரோதியாகவே இருப்பான். நம்முடன் பழகும் நபர்களின் உள்ளம் அறிந்து பழகத்தெரியாதவன் அவர்களின் விரோதத்தை சம்பாதித்துக்கொள்வான்.