ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

தமிழ்
ஜனவரி 10, 2009 02:13 முப

ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

ஒரு கையை மட்டும் காற்றில் அசைத்தால் ஒலி எழும்புவதில்லை. ஆனால் இரு கையும் சேர்ந்து தட்டினால் ஓசை எழும்புகிறது. 

ஒற்றுமை குடும்பத்திலும் சமூகங்களிலும் மிக மிக அவசியமான ஒன்று. சமூகத்தில் ஒருவராக தனிமையில் முயற்சி செய்தால் அது பெரும் வெற்றி அடைவதில்லை. ஆனால் பலரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் அவர்கள் பெரும் வெற்றி அடைந்துவிடுவார்கள்.