என்னவளின் இதழ் அசைவிற்கு என்னிடத்தில் பதில் இல்லை

மகிழ் கோவன்
ஜூலை 30, 2020 10:45 பிப
👀👀அவள் இமை பேசுவதற்கு என்னிடத்தில் பதில் இல்லை.... இதற்கிடையில் அவளது 💋💋இதழ் அசைவிற்கு எப்படி நான் பதில் அளிப்பது...‌