அவள் இணையம் இல்ல நேரத்தில்

மகிழ் கோவன்
ஜூலை 30, 2020 10:40 பிப
என்னவள்
 இணையம் வரத் தவறி என் இமை மூடலை நிறுத்திவிட்டால்..‌.😔😔
என் ஊறக்கத்திற்கு உன்னிடத்தில் தான் பதில் உள்ளது...😔😔