காதலை பரீட்சித்துப் பார்க்காதே

மகிழ் கோவன்
ஜூலை 30, 2020 10:36 பிப
விளையாட்டாகக் கூட உன் மீது கொண்ட காதலை பரீட்சித்துப் பார்க்காதே  உறுதிப்படுத்த உயிரையும் கூட தருவேன்.... 😔
நினைவிருக்கட்டும்
காதலிக்க தான் சம்மதம் தேவை காதலை நிரூபிக்க அல்ல....😔😔