தனிமையும் தவிப்பும்

ஆர் எஸ் கலா
May 28, 2020 03:13 பிப


பெற்ற மகனை விட்டுத் 
தவிக்கும் தாயிடம்  சிதறிப் 
பறக்குமே பெரும் சோகம் .../

தனிமைக்குத் துணையாகும் 
இளமைக்கால நிகழ்வு
தவிப்புக்கு வரவாகும் 
எதிர் காலக் கனவு   ..../

இறப்புக்கு முன் பெற்ற 
மகன் முகம் தேடியே
தவித்திடும் மனம் 
தடுமாறும் வயதிலும் 
தவிப்போடு வழி பார்க்கும் தினம்  ..../

ஆர் எஸ் கலா