மாப்பிள்ளே

ஆர் எஸ் கலா
May 28, 2020 03:09 பிப
இறுக்க இறுக்கப் பிடிக்கிறாய்
என் இதயத்தை/❤
இறுமாப்பு மாப்பிள்ளையே/
துடிக்கிறேன் மனதில் உன்னை நிறுத்தி/😢
கறந்த பாலாய் நீ வாய் மலர்ந்து சிரிக்கிறாய்/😄
ஏனடா சிங்கார மாப்பிள்ளையே/😔