மன்னிச்சுக்கடி என்ன மன்னிச்சுக்கடி.

பவித்ரன்
மார்ச் 23, 2020 06:11 பிப
மன்னிச்சுக்கடி என்ன மன்னிச்சுக்கடி.

முள்ளுல பூத்து காட்டுல வளந்த கோவக்கார பூவே
ஆம்பளைங்க எல்லாரும் வாழ நெனைக்குற அற்புதமான தீவே.

மன்னிச்சுக்கடி என்ன மன்னிச்சுக்கடி

எவகிட்டயும் பேசகூடாதுன்னு கோவப்பட்ட நீயும்.
செய்யாத தப்புக்கு காயம் பட்டேன் நானும்.
சூரியன் அது போனா அந்தி பொழுதும் சாயும்.
சண்ட போட்டா என்னாகும் தலகாணியும் பாயும்.