கண்ணாடி தன் கடமையை மறந்து ஏனோ தெரியவில்லை

மகிழ் கோவன்
மார்ச் 16, 2020 08:41 முப
பிரதிபலிக்கும் கண்ணாடி கூட என் பிம்பத்தை மறைத்து உம் பிம்பத்தை தோற்றுவிக்கிறது...


 மறைந்த நினைவுகள் எல்லாம் மலர  துடிக்கின்றன‌‌....

கண்ணாடி கூட கடமையை மறந்து விட்டதோ என்னவோ...

கண்ணாடி கோளாறா இல்லை காதல் கோளாறா...

கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் கனம் ஒரு பொழுது தினம் வருகிறாய்..‌
 
 என் கனவிலும் சரி நினைவிலும் சரி நிஜத்திலும் சரி...
 
என்றும் நீதான் எந்தன் தேவதை.....