முகநூலில் ஒரு காதல் முடிந்தது கதை

மகிழ் கோவன்
மார்ச் 16, 2020 08:37 முப
உறவாக இருந்தாலும் உன் அறிமுகத்தை முகநூலில் பெற்றேன்...

நீ வார்த்தையால் என் மனதில் பல பக்கங்களில் வரைதல் மட்டுமின்றி வண்ணம் தீட்டியுள்ளாய் என் வாழ்வில்.....

காலப்போக்கில் கைபேசி எண் தந்தாய் காதலுக்கு காலுக்கு பதிலாக என் கைவிரல்களை நடை பழகினேன்....
 
வார்த்தையால் என் வாழ்க்கை துணை நீ என்றேன்..

காதல் என்றேன் கண்ணீர் கொண்டேன்..