உன் சொல்லின் வலி

மகிழ் கோவன்
மார்ச் 08, 2020 06:26 முப
மலர் ஒன்றினை கையில் எடுத்து மனதில் நினைத்ததை சொல்ல சொல்ல வந்தேன் மலரின் முள் குத்தவில்லை உந்தன் சொல் தான் குத்தியது  முள்ளின் வலியை தாங்கி விட்டேன் உன் சொல்லின் வலியை தாங்க முடியவில்லை...