நான் படும் கஷ்டமும் கண்ணீரும் அடுத்தவரால் தான் ஏற்பட்டது

மகிழ் கோவன்
மார்ச் 06, 2020 08:24 பிப
கஷ்டத்தின் ஆல் எவ்வளவு கண்ணீர் வந்தாலும் கையால் துடைத்துக் கொண்டே இருநீ சிந்தும் கண்ணீரில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான் கஷ்டத்திலும் சரி கண்ணீர் சிந்தும் போதும் சரி அடுத்தவர் கையை எதிர்பார்க்காதே ஏனெனில் நீ படும் கஷ்டமும் சிந்தும் கண்ணீரும் அடுத்தவரால் ஏற்பட்டது என்பதை மறவாதே நீ நீயா இரு நிம்மதியா இருக்கலாம் வாழ்வில்