சொல்லப்படாத காதலே எனக்கு மேல்

மகிழ் கோவன்
மார்ச் 06, 2020 07:49 பிப
சொல்லி மறுக்கப்பட்ட காதலோ ஏற்கப்படாத காதலோ இல்லை மாறாக ஒருதலைக் காதல் சொல்லி மறுக்கப்பட்டுடே இல்லை ஏற்கப்படாமலேயே மாறாக என் காதல் மனதிலேயே இல்லை மண்ணிலேயே புதைக்கப்படுவதை விட ஒருதலைக் காதலாக செடியாகவும் மரமாகவும் என் மனதின் ஏதோ ஒரு மூலையில் வளரட்டும் வாழ்நாள் முழுவதும்...