பிரதிபலிக்கும் கண்ணாடி தோற்றுப் போனது

மகிழ் கோவன்
மார்ச் 06, 2020 07:46 பிப
பிரதிபலிக்கும் கண்ணாடி கூட உன் அழகைக் கவர்ந்து இழுக்கிறது அலங்காரம் இன்றி முன்னே வந்து ஏனடி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறாய் அழகே.
(இப்படிக்கு கண்ணாடி)..