டாலராக

புதியகவி சுரேந்தர்
டிசம்பர் 19, 2019 07:54 பிப
திருநீறும் குங்குமமும்
 உன்னாடை
 கட்டியிழுக்குது  என்னை
 உன்கால் கொலுசில்  பதிக்கிறாய்
 நீ நடக்கும் போது
 நான் சிதறி விழுந்து தொலைந்து விடமாட்டேனா...?

என்னை உன் கழுத்துக்கு டாலராக  மாட்டிக்கொள்
 உன் மார்போடு தழுவியே வாழ்ந்து விடுவேன்
- புதிய கவி