தேடல்...

சந்திரசேகரன்
November 26, 2019 10:35 முப
தேடல்,
முடிவின்றி தொடர்கிறது என்றால்,
கிடைக்கிறது விடை.
தேடியது,
தெரிந்தே தொலைக்கப்பட்டிருக்கிறது, என்று...