நன்பன்

Prabaharan Ganesan
November 06, 2019 06:42 பிப
உன்னோடு இருந்த ஒரு நூறு நிமிசங்கள் போதும் ...
பல நூறு வருசம் அசைபோடுவேனே நானும் ...
யாரோடும் பரையாத கதை ஒன்று போதும் ..
கதைக்கின்ற பொழுதில் கரை சேர்ந்தால் போதும் ...
கடல் தாண்டி செல்ல சிறகில்லை எனக்கு ,
உன்னை அன்றி வேறு வேடந்தாங்கல் இல்லை இந்த பறவைக்கு ...
உன் நிழல் தொடும் வரம் இல்லை எனக்கு....
இருளில் ஒளிரும் இலக்கணம் தெரியவில்லை- அதுக்கு
நிழலாய் நிறைந்திருக்க நேர்த்தி போதவில்லை....
ஏற்றுக்கொள்ள விதி இல்லை...
கேட்டு நிற்க உரிமை இல்லை..‌.‌.
தோற்றுப்போன உறவு இது....
நட்பு (நண்பன்) என்னும் பேரு அது...