மீண்டு வா சுர்ஜித்

மல்லி...
October 26, 2019 07:21 பிப
ஆழ்துளை கிணறு... 
அடியில் தவிக்கிறது பச்சிளம் உயிரு...
பதறுது பல தாய்மார்களின் மனது ...
அலட்சியம் தவிர்ப்பதே இலட்சியம் கொள்வோம் இனியாவது ...
காத்திடு இறைவா கருணையோடு...
விடியும் பொழுது நிச்சயம் அந்த மழலையோடு.
மீண்டு வா மகனே மீண்டும் உன் தாய் மடியில் விளையாட ...
மீண்டு வா மகனே மீண்டும் உன் தந்தை தோளில் ஊஞ்சல் ஆட ...