நினைவு கூறுகிறேன்

கா.உயிரழகன்
செப்டம்பர் 01, 2019 05:46 பிப
இறைவனடி சேர்ந்து 01/09/2016 - 01/09/2019 என மூன்றாண்டுகள் நிறைவானாலும் "தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி அவர்கள் என் உள்ளத்தில் வாழ்கின்றார். நான் வலையுலகில் "யாழ்பாவாணன்" என்ற பெயரில் உலா வர வழிகாட்டியும் அவரே! என்னால் இயன்ற வரை அவரது தளத்தை நடாத்த முயற்சி செய்கிறேன்.