மறந்(த்)து போன காதல்..

மல்லி...
ஜூலை 24, 2019 09:19 பிப
தொலைந்து
போனதாக
இருந்தால்
தேடிப் பிடிக்கலாம் ...
புதைந்து
போனதாக
இருந்தால்
தோண்டி எடுக்கலாம்...
மறந்து போன
உன் மனதில்
என்னை எப்படி
மீட்டெடுப்பேன்....?