காதல்

கவி அறியான்
ஜூலை 13, 2019 12:14 முப
நீ பெய்ததோ ஒரு சில துளிகள் தான் ஆனால்   இங்கு     ஆனந்தமோ  பல ஆயிரம் நெஞ்சங்களில் !
உன்னை வேண்டி தவம் இருந்தாலும் நீ  வருவதே இல்லை நீயாக நினைக்கும் வரை. உன் நண்பனை (மரங்களை) தண்டிததால் என்னவோ நீ எங்களை பழி தீர்க்கிராய்...