சிறைபட்டுவிட்டேன்..

மல்லி...
ஜூன் 30, 2019 12:55 பிப
 
  என்னை சிறைப்பிடிக்க நினைக்காதே உன் சினத்தால் முடியாது உன்னால்...
  ஏனெனில் ஏற்கனவே நான்   சிறைப்பட்டு விட்டேன் உன் குணத்தால்..
  கோபம் உள்ள இடத்திலேயே
  குணம் இருக்கும்.
உன் குணமே கோபமாக இருக்க நான் என்ன செய்ய...?