பஞ்சம்

மல்லி...
ஜூன் 21, 2019 07:46 முப
  

அழுதே அரை குடம்
நிறைத்திடுவேன்....
அனுதினமும்....
கண்ணீரில் மட்டும் உப்பில்லையென்றால்...
பஞ்சம் தண்ணீருக்கே...
என் நாட்டில்.
கண்ணீருக்கில்லை...