காதலன் பிரிவு

மல்லி...
ஜூன் 10, 2019 11:33 பிப
ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் போதெல்லாம் என் மனதையும் மூட்டைக் கட்டிக் கொண்டு செல்கிறாய் உன் துணிமணிகளோடு....
அது உனக்குள் இருப்பது தெரியாமலேயே...!!!?