நினைவு

பிரபா
ஜூன் 05, 2019 06:59 பிப
நிகழ்காலத்தில் நிஜமாக உன்னோடு 
சேர்ந்துவாழ முடியவில்லை... 

நிழல்கள் தொடராத இரவில் உன்னோடு 
சேர்ந்து வாழ்கிறேன் கனவில்... 
உன்னோடு இல்லை என்றாலும் 

உன் நினைவுகலோடாவது 
தினம் தினம்..…