கனவொன்று கண்டேன்

Babeetha
May 02, 2019 04:13 பிப
பொன்னை மதிக்காத பெண்ணை!!
பெண்ணை மதிக்கும் ஆண்களை!!
ஆங்கிலம் ஆட்டுவிக்காத  நாட்டை!!
அழகு கொஞ்சும் இயற்கையை!!
மகிழ்ச்சியில் மெய்சிலிர்த்து 
மறந்து கண்விழித்தேன்!i