வலிக்காத வாழ்வு...

மல்லி...
ஏப்ரல் 10, 2019 11:29 பிப
             வலிக்காத  வாழ்வு...
         பலிக்காத கனவில்
                         மட்டுமே தோன்றும்...
              வழியில் சில
                வலிகள் இருக்கட்டும் ...
          விழியில் கொஞ்சம்
                 ஈரம் இருக்கட்டும்...
             அப்போது தான்
        சலிக்காத சந்தோஷங்கள்
                         கிட்டும்...