எனது வாக்கு யாருக்கு? - ஒவ்வொரு வாக்காளரும் படிக்க வேண்டிய தெள்ளத் தெளிவான அலசல்

நமது களம்
ஏப்ரல் 10, 2019 08:25 பிப
என்னைப் பொறுத்த வரை, இன்னொரு முறை இவர்களுக்கு வாக்களித்தால் இது வரை அவர்கள் செய்த அனைத்தையும் நான் ஆதரித்ததாகி விடும். அது முடியாது! இன்னொரு அனிதாவையோ, ஆசிபாவையோ, ஸ்னோலினையோ பலி கொடுக்க நான் தயாராய் இல்லை. எனில், நான் யாருக்கு வாக்களிப்பது? இதற்கான விடை தேடலே இந்தப் பதிவு! வாக்களிக்கும் முன் எதற்கும் ஒருமுறை நீங்களும்  படித்து விடுங்களேன்!

namathukalam.com/2019/04/to-whom-should-I-vote-in-election-2019.html