ஓர் உயிர் ஈருடல்..

மல்லி...
ஏப்ரல் 04, 2019 03:17 பிப
நீ என்னில் பாதி..!
என்றாலும் கட்டிக் கொள்ளவும் முடியாது..
எட்டிச் செல்லவும் முடியாது..
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்..!