விடியாத இரவொன்று வேண்டும்!!!

மல்லி...
ஏப்ரல் 03, 2019 09:41 பிப
விடியாத இரவொன்று வேண்டும்..
இரவு நேர இரயில் பயணம்...
தாலாட்டும் தட தட சப்தம்...
என் மடி மீது என்னவனின் தலை...
தொடர வேண்டும் இப்படியே இந்த நிலை...
அதற்கு விடியாத இரவொன்று வேண்டும்..!