பிரியாதே காதலனே...

மல்லி...
ஏப்ரல் 03, 2019 08:55 பிப
உன்னை நீங்கிய நாளிலிருந்து நான் தூங்கி பல நாளானது...
உன்னால் வந்த ஏமாற்றம்...
என் வாழ்வின் தடுமாற்றம்..
உன் பார்வைக்காக ஏங்கும் இந்த பாவை....
உன்னை இழந்து விட்டால் எதிர்நோக்கும் சாவை...!