பொறாமை

மல்லி...
ஏப்ரல் 03, 2019 08:38 பிப
பொறாமைப் படுகிறேன்  
காதலியாக...
உன் காலணிகளை பார்த்து,
நீ எங்கே சென்றாலும் உன் கூடவே 
வருகிறதே....!