விழி

சசிப்ரியன்
பிப்ரவரி 23, 2019 12:32 பிப
எத்தனையோ இரவுகளை நான் கடந்திருக்கிறேன்
உன்னை சந்தித்த நாளிலிருந்து என் கண்களில்
தோன்றி என்னை உறங்கவிடாமல் செய்தவளே!!

என் விழிகளில் கரைந்து என்
மனதில்நின்றாயடி காதல் ஓவியமாக!

நித்தம் உன்னை காண என் மனம் தவிக்குதடி!!!!