மகனே..! மகளே..!

சோலை..! CSR..!
பிப்ரவரி 10, 2019 03:18 பிப
உன் கண்ணில் நீர் வழிந்தால்
உலகையும் அளித்திடுவேண்
உன் பாதை இது வென்றால்
பூக்கள் நிறைத்திடுவேண்
காவல் நான் என்றால்
தென்றல் உனக்களிப்பேன்
காலம் கடந்தாலும் நல்ல
நட்பை வளர்த்திடுவேண்
விடியும் நாளை நமக்கே
விழித்தெழு மகனே / மகளே..!