நிலவு !

சோலை..! CSR..!
பிப்ரவரி 10, 2019 11:59 முப
ஓடையிலே ஊர்வளமா
ஊரெல்லாம் சுத்துவாள்..
வழியெல்லாம் விதை ஒன்றை
விட்டு விட்டு செல்லுவாள்..
பேரழி ஓதங்களும் இவள்
அழகிலே தாவுது..
இங்கு விட்டு சென்ற விதையெல்லாம்
விண்மீனாய் மின்னுது..!