புது மயக்கம் !

சோலை..! CSR..!
பிப்ரவரி 10, 2019 11:48 முப
புள் போல் உடலோ,
புறாவின் கழுத்தோ,
செங்கமல நெற்றியிலே
பிறையென பொட்டோ,
நீர்வீழ்ச்சி கூந்தலில்
நீராடும் மல்லிகை,
வான்நிற ஆடையில் அவள்...

மாலை கண்டவுடன் மயங்கும்
சூரியகாந்தியாய் மயங்கினேன் ‍ நான்..!